loader

Blog

மைய பிரமை

If your life was a book What would the title be? இக்கேள்விக்கான எனது தலைப்பு “மைய பிரமை ” (Concentric Maze). வாழ்க்கைப்பயணம் ...

Read More

தானே உணர்தல்

உணர்தல் – 1 மனிதன் விலங்கிலிருந்து நாகரீகத்திற்கு மாற ஒரே காரணம் பெண்ணும் அவளை சொந்தம் கொண்டாடும் முயற்சியாகவும் தான் இருந்திருக்கும். உணர்தல் – 2 நேற்றுவரை ...

Read More

முதலாவது நீ

உட்புகுந்து புலன் நிறைத்து தலைக்கேறி தடுமாற்றி கூட்டத்தில் தனிமையுணர்ந்து புரியாமல் புன்னகைத்து உடனிருப்போர் உற்றுநோக்க பித்தனாக்கி பிதற்ற வைப்பதில்… இரண்டாவது மது கன்னங்கள் உரசி காதுமடல் ஏறி ...

Read More

வண்டும் கடவுளும்

மர தடுப்புகளால்  நான்காக தடுக்கப்பட்ட நீண்ட ஓட்டு கட்டிடம். மூன்று பக்கம் சுவரும், நீண்ட மறுபுறம் மூன்றடி உயர சுவரும் மீதி கம்பி வலையும் கொண்ட அமைப்பு. வகுப்பறைகளை ...

Read More

வழக்கத்தின் சலிப்பு

சுற்றிலும் வகுப்பறை கட்டிடங்களும், எதிரே கொடிமர மைதானமும் கொண்ட அந்த பெரிய பள்ளி விழா மேடை கட்டிடம் தான் எனது முதலாம் வகுப்பறை. அரையாண்டை கடந்த ஒரு ...

Read More

சுழற்பயணம்

தினசரி பயணம் சுழற்ச்சியானது. நம்மோடு சேர்ந்து அதன் தூரமும் வளரக்கூடியது. வீட்டு முற்றம், வீட்டை சுற்றி ஓட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நாம் சுழலும் தூரமும் ...

Read More

பள்ளி செல்லா காலை

வைக்கோல் குட்டான் பனி புகை. நுனா மரத்தடியில் கருக்கா குவியலில் காலை உணவருந்தி கூடி பேசி குதுகளிக்கும் தவிட்டு குருவி கூட்டம். மாமர கிளைகலுக்கிடையே துரத்தி விளையாடும் ...

Read More

சுயத்தின் தகுதி

அம்மாவின் சமையல்… அப்பாவின் அறிவுரை… வியர்வையின் மனநிறைவு… அலாரமோ அலங்காரமோ தேவைப்படாதா தூக்கம்… மழையை, பறவையை, வண்ணத்துப்பூச்சியை, நாய் குட்டியை ரசிக்கும் மனநிலை… டீவீ ரிமோட் சண்டை, ...

Read More

அவள்

கிளிகள் பேசுவத்திலென்ன ஆச்சரியம்… இன்று மான் பேசியதே… கண்களால்.

Read More

மிதிவண்டி பயணம்

சதுர மைதானம். அதை இரு சம முக்கோணங்க்களாய் பிரிக்கும் வழித்தடம். முக்கோணங்கள் முடியுமிடத்தில் என் முதல் பள்ளி. இளங்காலை காற்றுக்கெதிராக மணல் நிறைந்த மைதான வழித் தடத்தில் ...

Read More

சொலல்வல்லன்

‘வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்’ – நம்மை வெகு சாதாரணமாக கடந்து செல்லும் இந்த சொற்றொடரின் ஆழம், நுட்பம் மற்றும் உளவியலை அலசும் ஒர் நெடுங்கதை. விரைவில்…

Read More

முதற்கனவு

ஒரு சாய்தள கோணத்தில், தாம்பு கயிறு சுருள் ஒன்று உருள, அதன் நுனி பிடிக்கும் வேகத்தில் அலறி ஓடுகிறான் ஒருவன். கரிய பின்புலத்தில் கயிறும் அவனும் மட்டும் ...

Read More

ReFarmer

Read More