loader

மைய பிரமை

If your life was a book
What would the title be?

இக்கேள்விக்கான எனது தலைப்பு “மைய பிரமை ” (Concentric Maze). வாழ்க்கைப்பயணம் மையத்தை நோக்கியா அல்லது மையத்திலிருந்தா? விடை தெரியா கேள்வியே.

முரண் எதுவெனில்; பொருள், புகழ், இன்பம் சார்ந்த முயற்சிகள் மையத்தை நோக்கியும்; சுயத்தை, அதன் மகிழ்ச்சியை கண்டறியும் முயற்சிகள் மையத்தைவிட்டு வெளியேயும் நமை தள்ளுதலே.

Share