நெகிழி நினைவுகள் (Polythene memories)
மக்காத, மெல்லிய, இப்போதும் நினைக்கும்போது நெகிழி பையால் முகம் மூடியதைப்போல் மூச்சை திணரசெய்யும் சிறுவயது நினைவுகளை தொகுக்கும் முயற்சி.
சுயத்தின் கேவல் (Snivel of self)
தவறவிட்ட தருணங்களும், தவிர்க்கமுடியா தவறுகளும்.
உணர்தல் – 1 மனிதன் விலங்கிலிருந்து நாகரீகத்திற்கு மாற ஒரே காரணம் பெண்ணும் அவளை சொந்தம் கொண்டாடும் முயற்சியாகவும் தான் இருந்திருக்கும். உணர்தல் – 2 நேற்றுவரை ...
Read Moreஉட்புகுந்து புலன் நிறைத்து தலைக்கேறி தடுமாற்றி கூட்டத்தில் தனிமையுணர்ந்து புரியாமல் புன்னகைத்து உடனிருப்போர் உற்றுநோக்க பித்தனாக்கி பிதற்ற வைப்பதில்… இரண்டாவது மது கன்னங்கள் உரசி காதுமடல் ஏறி ...
Read Moreமர தடுப்புகளால் நான்காக தடுக்கப்பட்ட நீண்ட ஓட்டு கட்டிடம். மூன்று பக்கம் சுவரும், நீண்ட மறுபுறம் மூன்றடி உயர சுவரும் மீதி கம்பி வலையும் கொண்ட அமைப்பு. வகுப்பறைகளை ...
Read Moreசுற்றிலும் வகுப்பறை கட்டிடங்களும், எதிரே கொடிமர மைதானமும் கொண்ட அந்த பெரிய பள்ளி விழா மேடை கட்டிடம் தான் எனது முதலாம் வகுப்பறை. அரையாண்டை கடந்த ஒரு ...
Read Moreதினசரி பயணம் சுழற்ச்சியானது. நம்மோடு சேர்ந்து அதன் தூரமும் வளரக்கூடியது. வீட்டு முற்றம், வீட்டை சுற்றி ஓட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நாம் சுழலும் தூரமும் ...
Read Moreவைக்கோல் குட்டான் பனி புகை. நுனா மரத்தடியில் கருக்கா குவியலில் காலை உணவருந்தி கூடி பேசி குதுகளிக்கும் தவிட்டு குருவி கூட்டம். மாமர கிளைகலுக்கிடையே துரத்தி விளையாடும் ...
Read Moreஅம்மாவின் சமையல்… அப்பாவின் அறிவுரை… வியர்வையின் மனநிறைவு… அலாரமோ அலங்காரமோ தேவைப்படாதா தூக்கம்… மழையை, பறவையை, வண்ணத்துப்பூச்சியை, நாய் குட்டியை ரசிக்கும் மனநிலை… டீவீ ரிமோட் சண்டை, ...
Read Moreசதுர மைதானம். அதை இரு சம முக்கோணங்க்களாய் பிரிக்கும் வழித்தடம். முக்கோணங்கள் முடியுமிடத்தில் என் முதல் பள்ளி. இளங்காலை காற்றுக்கெதிராக மணல் நிறைந்த மைதான வழித் தடத்தில் ...
Read More‘வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்’ – நம்மை வெகு சாதாரணமாக கடந்து செல்லும் இந்த சொற்றொடரின் ஆழம், நுட்பம் மற்றும் உளவியலை அலசும் ஒர் நெடுங்கதை. விரைவில்…
Read More